தனது திருமண வைபவத்தில் ஐந்து கிலோகிராம் தங்க நகை அணிந்து அனைவரையும் வியக்கவைத்துள்ளார் ஒரு இந்தியப் பெண்மணி.
கேரளாவில் உள்ள முதூட் தங்க நிதி நிறுவனத்தின் உரிமையாளரின் மகளே இவ்வாறு தனது திருமண வைபவத்தின்போது தங்கத்தில் குளித்துள்ளார்.
அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அத்தனை நகைகளும் மிக நேர்தியாக வடிவமைக்கப்பட்டிருந்ததாக திருமண வைவவத்தில் கலந்துகொண்டவர்கள் பாராட்டுத் தெரிவி்த்தனர்.

0 comments
Post a Comment