Pages

Wednesday, May 28, 2014

மனிதனின் 21 விதமான குறுகிய முகபாவனைகளை ஆராய்சியில் விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்

மனிதர்கள் 21 விதமான முகபாவனைகளை காட்டுகிறார்கள் என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். நமது அன்றாட வாழ்நாளில் நாம்  எத்தனையோ விதமான முகபாவனைகளை காட்டுவோம். அதுபோல் அடுத்தவர்களுடைய முகபாவனைகலையும் பார்ப்போம்.
21 different facial expressions
ஆனால் நீங்கள் அவர்கள் என்ன விதமான முகபாவனைகளை காட்டுகிறார்கள் என அடையாளம் காண முடியுமா? நாம்  நமது அன்றாட வாழ்க்கையில் 21 விதமான முகபாவைனைகளை காட்டுவதாக விஞ்ஞானிகள்  நம்புகின்றனர். அதிகபடசமாக 3 முறை 6 விதமான முகபாவனைகளை காட்டுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
பரவலாக மனிதர்கள் 6 விதமான முகபாவனைகளை காட்டுவதாகவே  கருதப்பட்டது. ஆனால் புதிய ஆராய்ச்சியில் மனிதர்கள் 21 விதமான முகபாவனைகளை காட்டுவதாக  கண்டறிந்து உள்ளனர் அதற்குறிய படங்களையும் வெளியிட்டு உள்ளனர்.
அடைப்படை மகிழ்ச்சி, சோகத்தை   காட்டும் முகபாவ்னைகளில் சிலர்  வெறுப்பு கலந்த மகிழ்ச்சியாக  காட்டுவதுண்டு.அவர்களின் உணர்வுகள் குறித்து    நாம் தெரிந்திருந்தால் அதை வகைப்படுத்த முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
நாம் மகிழ்ச்சி,  வருத்தம்  ஆகிய எளீய உணர்வுகளை தாண்டி சென்று அவர்களின் உணர்வுகளுக்கு உரிய மௌகபாவனைகளை கண்டறிய வேண்டும் என விஞ்ஞானி டாகடர் அலெக்ஸ் மார்டின்ஷ் கூறினார்.
ஒகியோ மாகாண பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பரவலாக அறியப்பட்ட மகிழ்ச்சி, துக்கம், பயம், கோபம், ஆச்சரியம் மற்றும் வெறுப்பை.  ஆகிய  6 அடிப்படை  உணர்ச்சிகளை சித்தரிக்க  230 நபர்களை கேட்டு கொண்டனர்.
அவர்கள் காட்டிய முகபாவனையில் இருந்து  கலவை உணர்வுகளை  கொண்டு  ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி,  வேதனை கலந்த கோபம, வெறுப்பு கலந்த மகிழ்ச்சி என வகைபடுத்தபட்டது. அந்த 21 வகையான உணர்வுகள் வருமாறு
21 different facial expressions 1
[ ( மகிழ்ச்சி ) * ( வருத்தம் ) * ( பயம் ) * ( கோபம் ) * ( ஆச்சரியம் ) * ( வெறுப்பு ) * ( அதிர்ச்சி ) * ( ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி ) * ( வெறுப்புகலந்த மகிழ்ச்சி ) * ( திடீர் பயம் ) * ( திடீர் கோபம் ) * ( திடீர் ஆச்சரியம் ) * ( திடீர் வெறுப்பு ) * ( எல்லை மீறிய கோபம் ) * ( எல்லை மீறியஆச்சரியம் ) * ( எல்லை வெறுப்பு ) * ( ஆச்சரியம் கலந்த கோபம் )  * ( வெறுப்பு கலந்த கோபம் ) * ( வெறுப்பு கலந்த ஆச்சரியமாக ) * ( பயம் கலந்த வெறுப்பு )  * ( நிலைகுலைதல்

0 comments

Post a Comment