Pages

Saturday, May 24, 2014

இரு கன்றுகளை ஈன்ற யாழ். பசு

யாழ்ப்பாணம், கைதடி மத்தி பகுதியிலுள்ள நாகன் இராசேந்திரம் (ரகு) என்பவரது வீட்டில் பசுவொன்று இரண்டு நாம்பன் கன்றுகளை ஈன்றுள்ளது. இவ்விரு கன்றுக்குட்டிகளும் மிக  ஆரோக்கியமாக இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்

0 comments

Post a Comment