Pages

Monday, June 9, 2014

16 வயது மாணவனுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட ஆசிரியை!

அமெரிக்காவில் 16 வயது மாணவன் ஒருவனுடன் செக்ஸ் உறவு வைத்து கொண்ட ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செக்ஸ் உறவு, 16 வயது சிறுவன், உடற்பயிற்சி ஆசிரியை கைது, அமெரிக்கா அமெரிக்காவில் உள்ள லாங் ஐலேண்ட் பகுதியை சேர்ந்தவர் ஜோய் மோரிஸ். இவர் நான்கு குழந்தையின் தாய் ஆவார்.
நியுயார்க்கில் உள்ள குரோவர் லிளிவ்லேண்ட் குயின்ஸ் உயர் நிலை கல்லூரியில் உடற்பயிற்சி கூட ஆசிரியையாக உள்ளார். இவர் இரண்டாவது முறையாக கைது செய்யபட்டு உள்ளார். இவர் மீது 16 வயது மாணவனுடன் செக்ஸ் உறவு வைத்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
எடை குறைக்க வந்த ஒரு மாணவருடன் தகாத உறவு வைத்து இருந்ததாக ஏற்கனவே இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு 25 ஆயிரம் அமெரிக்க டொலர் பிணையில் வெளியே இருந்தார்.
செக்ஸ் உறவு, 16 வயது சிறுவன், உடற்பயிற்சி ஆசிரியை கைது, அமெரிக்கா தற்போது 16 வயது மாணவன் ஒருவனுடன் செக்ஸ் உறவு வைத்து கொண்டதாக மீண்டும் கைது செய்யப்பட்டு 25 ஆயிரம் அமெரிக்க டொலர் பிணையில் விடுதலை செய்யபட்டு உள்ளார்.
உடற்பயிற்சி கூடத்திற்கு வரும் மாணவர்களுடன் நெருக்கமாக பழகுவதும் அவர்களுக்கு செக்ஸ் தகவல்களை மொபைலில் அனுப்புவதும் இவரது வழக்கமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

0 comments

Post a Comment