
மனிதர்கள் அன்றாட வாழ்வில் பல பொருட்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அவற்றில் சோப்புகள், பற்பசைகள் (டூத் பேஸ்ட்) மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, சோப்பு, பற்பசை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் கலக்கப்படும் நச்சு இரசாயனப் பொருட்களால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும் என தெரிய வந்துள்ளது.
இந்த இரசாயன நச்சுப் பொருட்கள் ஆண்களின் விந்தணு வீரியத்தைக் குறைத்து குழந்தைப் பேறு ஏற்படாமல் தடுக்கிறது.
இது பலவிதமான ஆய்வுகளின் மூலம் தற்போது அறியப்பட்டுள்ளது.

0 comments
Post a Comment