துருக்கியின் இஸ்மிர் நகருக்கு அண்மையிலுள்ள கிராமம் ஒன்றில் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்ட ஆட்டுக்குட்டி மனித முகத்துடன், சிறிய உதடுகளையும், பொத்தான் போன்ற மூக்கையும் கொண்டுள்ளது.
இந்த ஆட்டுக்குட்டியின் முகம் எதனால் மாற்றத்துக்கு உள்ளானது என்பதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. எனினும் தாய் ஆடு உணவுடன் உட்கொள்ளப்பட்ட அளவுக்கதிகமான விற்றமின் ஏ போஷாக்கினால் குட்டியின் முகம் இவ்வாறு மாறி இருக்கலாம் என கருதப்படுகிறது. -


0 comments
Post a Comment