இது குறித்து ஏர்பஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கிலுள்ள போர்டோ நகருக்கு அருகில் அமைந்துள்ள விமான நிலையத்தில், ‘E-Fan-1.0` என்று அழைக்கப்படக்கூடிய இந்த சிறிய ரக விமானம் கடந்த மாத இறுதியில் 10 நிமிடங்கள் பறக்கவைக்கப்பட்டு, சோதனை செய்து பார்க்கப்பட்டது.
Tuesday, May 27, 2014
பிரான்ஸ், உலகின் முதல் ‘பற்றரி’ விமானம்
Posted by
Unknown
at
6:33 PM
Tags :
பலதும் பத்தும்

0 comments
Post a Comment