வின் போது அவ்வாறு எந்தக் கணக்கும் இல்லை ஒவ்வொரு நிலையிலும் சில நிமிடங்கள் இருக்க வேண்டும் என்ற கணக்கு எதுவும் கிடையாது.உச்சநிலையை அடைந்தவுடன் எத்தனை முறை மூச்சை உள்வாங்கி வெளி விடுகிறோம் என்பது மட்டும்தான் கணக்கு. ஒவ்வொரு ஆசனத்தின் உச்சநிலையிலும் குறைந்தது 10- 12 முறையாவது மூச்சை உள்வாங்கி வெளிவிடுவது அவசியம். முன்புறம் குனிந்த நிலையில் உச்சநிலையில் ஒரிரு எண்ணிக்கைகளை வேண்டுமானால் குறைத்துக் கொள்ளலாம்.

0 comments
Post a Comment