Pages

Tuesday, May 27, 2014

வலிகள் சுமந்த காதலர்களின் உலக சாதனை…


உக்ரைன் நாட்டைச் சேர்ந்த Mariya Gafitsa(23), Pavlo Klets(24) ஆகிய இருவரும் தமது உடலின் தோலில் கொழுக்கிகளை நேரடியாகவே இணைத்து ஆறு ஒன்றின் மீதாக ஹேபிளின் உதவியுடன் 550 மீற்றர்கள் தூரம் கடந்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

0 comments

Post a Comment