ஆண்மை தொடர்பில் சந்தேகம் கேட்ட மாணவனுடன் உடலுறவில் ஈடுபட்ட Texas மாநிலத்தில் உள்ள Bessie Coleman இடைநிலை பாடசாலை பாலியல் பாட ஆசிரியை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
31 வயதான Marlena Mints என்ற ஆசிரியை, குறித்த பாடசாலையில் பாலியல் கல்வி ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார்.
அவரிடம் 8 ஆம் தரத்தில் கல்விகற்கும் மாணவன் ஒருவன் தனது ஆண்மை தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள சென்றுள்ளான்.
அவனை தனது அறையில் தனிமையில் சந்தித்த குறித்த ஆசிரியை, அவ் மாணவனுடன் வாய்மூல உறவில் ஈடுபட்டதோடு, அவனது நண்பனான இன்னொரு மாணவனையும் கற்பழித்துள்ளார்.
இச் சம்பவத்தை இவ்விரு மாணவர்களும் தமது நண்பர்களுடம் பகிர்ந்து கொண்ட நிலையில், இது தொடர்பில் பொலீசாருக்கு தகவல் கிடைத்தது. பொலீசார், சிறுவர் துஸ்பிரயோக வழக்கில் குறித்த ஆசிரியை கைதுசெய்துள்ளனர் .
சந்தேகம் கேட்க சென்ற மாணவனை கண்டம் செய்த ஆசிரியையால், அப் பாடசாலை சமூகத்தினரிடையே அதிர்ச்சி கிளம்பியுள்ளது.


0 comments
Post a Comment