பிரிட்டனில் உள்ள 39 வயது பெண் ஒருவர் 17வது முறையாக கர்ப்பமாகி உள்ளார்.
அவருடைய 24 வயது மூத்த மகளும் கர்ப்பமாக உள்ளார் என்பதுதான் ஆச்சரியமான தகவல்
பிரிட்டனில் உள்ள Morecambe, Lancashire, என்ற பகுதியை சேர்ந்த 39 வயது பெண் Sue Radford அவர்களுக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் உள்ளன. தற்போது மீண்டும் 17வது முறையாக கர்ப்பமாகி உள்ளார். அவருடைய முத்த மகள் Sophie என்பவருக்கு வயது 20. அவரும் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இருவருக்கும் வரும் நவம்பர் மாதம் குழந்தைகள் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் தற்போது கர்ப்பமாக இருக்கும் 20 வயது Sophie க்கு இது இரண்டாவது குழந்தை என்பதுதான்.
Mrs Radford அவர்களுக்கு ஒன்பது மகன்களும் ஏழு மகள்களும் இருக்கின்றனர். இவர் தனது கணவருடன் ஒன்பது படுக்கையறை கொண்ட வீடு ஒன்றில் தற்போது வாழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் இவரது குடும்பம் குறித்து டாக்குமெண்டரி திரைப்படம் எடுக்க வந்த சேனல் 4 தொலைக்காட்சியினர் இவரது குடும்பத்தை பார்த்து மிகவும் ஆச்சரியம் அடைந்தனர். Mrs Radford கணவர் சொந்தமாக ஒரு பேக்கரி வைத்துள்ளார். இவர் அரசிடம் எவ்வித உதவியையும் எதிர்பார்க்காமல் சொந்த பணத்திலேயே தனது குடும்ப உறுப்பினர்களின் தேவையயை கவனித்து வருகிறார்.
இவரது குழந்தைகளின் பெயர்கள் மற்றும் வயது:
Chris, 25, Sophie, 20, Chloe, 18, Jack, 17, Daniel, 15, Luke, 13, Millie, 12, Katie, 11, James, ten, Ellie, nine, Aimee, eight, Josh, seven, Max, five Tilly, four, Oscar, two, and Casper, one.
இவர்கள் குடும்பத்தினர்களின் தினசரி உணவு இதுதான்:
Three loaves of bread, two boxes of cereal and 18 pints of milk, while an average supper can include 16 pork chops, 15lbs of potatoes, three cabbages and 30 carrots


0 comments
Post a Comment