எருமைகளின் உடலில் ஓவியம் வரையும் போட்டியொன்று சீனாவின் யுனான் மாகாணத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்றது. 8 நாடுகசை; சேர்ந்த போட்டியாளர்கள், ஓவியம் வரையப்பட்ட மாடுகளை இப்போட்டியில் காட்சிப்படுத்தினர். இப்போட்டியில் முதலிடம் பெற்றவருக்கு ஒரு லட்சம் சீன யுவான் (சுமார் 20 லட்சம் ரூபா) பணப்பரிசு வழங்கப்பட்டதாக சீன ஊடங்கள் தெரிவித்துள்ளன. (படங்கள் ஏ.எவ்.பி., ரோய்ட்டர்ஸ்)
Friday, May 23, 2014
எருமைகளின் உடலில் ஓவியம் வரையும் போட்டி – கலக்கல் படங்கள்
Posted by
Unknown
at
7:55 PM
Tags :
வினோதங்கள்





0 comments
Post a Comment