Pages

Tuesday, June 10, 2014

ஒரே நேரத்தில் 5 மூதாட்டிகளைக் காதலிக்கும் 31 வயது இளைஞனின் 91 வயதுக் காதலி!


அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த 31 வயதான கைல் ஜோன்ஸ் என்ற இளைஞன் ஒருவர் தன்னைவிட 60 வயது மூத்த 91 வயதான மூதாட்டி ஒருவரை காதலிக்கிறார்.

கைல் ஜோன்ஸ் தன்னை விட வயதில் மூத்த 60 வயதுக்கு மேற்பட்ட 5 பெண்களை தற்போது ஒரே நேரத்தில் காதல் செய்கிறாராம்.

இது குறித்து கைல் ஜோன்ஸ் கூறுகையில், 'ஒவ்வொருவரினது விருப்பமும் வௌ;வேறாக இருக்கும். எனக்கு வயது முதிர்ந்த பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ளவே பிடிக்கும். அவர்களிடம் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது திருப்பதியளிக்கிறது' என்கிறார்.

தான் காதல் செய்யும் பெண்களை அவ்வப்போது தனது தாய் செசிலியிமும் (51 வயது) அறிமுகம் செய்து வைக்கும் கைல் அண்மையில் தனது 91 வயது காதலியான மர்ஜோரியை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

மர்ஜோரியை முதல் முறையாக புத்தக கடையொன்றில் 2009ஆம் ஆண்டு சந்தித்தபோதே இருவருக்குமிடையில் பழக்கம் ஏற்பட்டதாம்.

அழைப்பு மையத்தில் பணிபுரியம் கைல் தனது 18ஆவது வயதில் 50 வயதான பெண்ணொருவருடன் முதற் தடவையாக செக்ஸ் வைத்துக்கொண்டுள்ளார். தொடர்ந்து டேடிங் இணையத்தளங்கள் மூலம் 60 முதல் 80 வயதான பெண்களுடன் உறவுகொள்ள ஆரம்பித்துள்ளார் கைல்.

ஆனால் கைல் எத்தனை மூதாட்டிகளைக் காதலித்தபோதிலும் இதுவரையில் எவரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







0 comments

Post a Comment