Pages

Tuesday, June 10, 2014

ஆசியாவில் மிக வயதான இலங்கைப் பெண் 117 வயதில் உயிரிழப்பு




ஆசியாவிலேயே மிக வயதான பெண் என அழைக்கப்பட்ட முதியவர் தனது 117 ஆவது வயதில் நேற்று உயிரிழந்துள்ளார்.

உக்கு அம்மா என அழைக்கப்பட்ட இவர் 1897 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி பிறந்த இவர் மாவனெல்ல,ஹேம்மாத்தகம பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார்.

இவருக்கு 7 பிள்ளைகளும் 98 பேரப்பிள்ளைகளும் உள்ளதுடன், இவரின் கணவர் 111 வயதில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.







0 comments

Post a Comment