Pages

Tuesday, June 10, 2014

பொலிசின் அராஜகம்: அப்பாவி இளைஞனின் அவலநிலை


இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் பட்டப்பகலில் அப்பாவி இளைஞர் ஒருவரை காட்டுமிராண்டித் தனமான பொலிசார் தாக்கியுள்ளனர்.

இதனை ஆம் ஆத்மி கட்சியினர் காணொளியை எடுத்து வெளியிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தபட்ட பொலிசாரை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கு கிடைக்கவில்லை என்பதற்காக அப்பாவிகளை கைது செய்வதும் அவர்களை காட்டுமிராண்டித் தனமாக அடிப்பது தற்போது அதிகமாகி வருகின்றது.

கொலை கொள்ளை கற்பழிப்பு என பெரிய பெரிய குற்றங்களை செய்பவர்களை இது போன்று அடிக்காமல், மாறாக அவர்களுக்கு சலியுட் போடும் பொலிசார் இது போன்ற அப்பாவிகளிடம் தங்களின் வீரத்தை காட்டுகின்றார்கள்

0 comments

Post a Comment