Pages

Friday, June 6, 2014

காந்திஜி முதல் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்த நாள்: ஜூன் 7- 1893

காந்திஜி முதல் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்த நாள்: ஜூன் 7- 1893மகாத்மா காந்தி 1893-ம் ஆண்டு ஜூன் 7-ந்தேி முதலாவது ஒத்துழையாமை இயத்தை ஆரம்பித்த நாள்.

இதே நாளில் நிகழ்ந்து முக்கிய நிகழ்வுகள்:-

* 1832 - கனடாவில் கியூபெக்கில் ஐரிய குடியேறிகளால் கொண்டுவரப்பட்ட கொள்ளை நோய் காரணமாக 6,000 பேர் வரையில் உயிரிழந்தனர். * 1863 - மெக்சிக்கோ நகரம் பிரெஞ்சுப் படையினரால் கைப்பற்றப்பட்டது. * 1893 - மகாத்மா காந்தி தனது முதலாவது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார்.

* 1905 - நார்வே சுவீடனுடனான தொடர்புகளைத் துண்டித்தது. * 1917 - முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தில் மெசைன் என்ற இடத்தில் 10,000 ஜெர்மனியப் படையினர் கொல்லப்பட்டனர். * 1944 - இரண்டாம் உலகப் போர்: நோமண்டி சண்டையில் 23 கனேடிய போர்க்கைதிகளை நாசிப் படைகள் கொன்றனர். * 1967 - இஸ்ரேலியப் படைகள் ஜெருசலேம் நகரினுள் நுழைந்தனர்.

0 comments

Post a Comment