தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்திய கூகுள் கிளாஸ் தன்னகத்தே பல்வேறு திறன்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே. எனினும் நீண்ட காலமாக பொதுமக்களின் பாவனைக்காகவும், பொது நோக்கத்திற்காகவும் இச்சாதனம் விற்பனை செய்யப்படவில்லை. ஆனால் நேற்றைய தினம் மட்டும் இச்சாதனம் பொது நோக்கத்திற்காகவும், பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இதன் விலையானது 1500 டொலர்களாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Wednesday, June 11, 2014
ஒரே ஒருநாள் மட்டும் விற்பனை செய்யப்பட்ட கூகுள் கிளாஸ்
Posted by
Anonymous
at
5:35 AM
தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்திய கூகுள் கிளாஸ் தன்னகத்தே பல்வேறு திறன்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே. எனினும் நீண்ட காலமாக பொதுமக்களின் பாவனைக்காகவும், பொது நோக்கத்திற்காகவும் இச்சாதனம் விற்பனை செய்யப்படவில்லை. ஆனால் நேற்றைய தினம் மட்டும் இச்சாதனம் பொது நோக்கத்திற்காகவும், பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இதன் விலையானது 1500 டொலர்களாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Tags :
பலதும் பத்தும்

0 comments
Post a Comment