Pages

Friday, June 13, 2014

அட நம்ம ‘நான் கடவுள்’ பூஜா இலங்கையில் ரம்புட்டான் விற்பனையில்


ரம்புட்டான், மங்குஸ்தான் பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில் கொழும்பு ஹெவலொக் டவுனில் ரம்புட்டான் கொள்வனில் ஈடுபட்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரிசனம் வழங்கியுள்ளார் பிரபல நடிகை பூஜா.

ஹெவலொக் டவுனில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஒன்றுக்கு முன்னால் விற்பனைக்காக வைத்திருந்த ரம்புட்டான் வியாபாரிகளிடம் செவ்வாய்க்கிழமை மாலை நடிகை பூஜா ரம்புட்டான் கொள்வனவு செய்ததுடன் வியாபாரிகளுடன் இணைந்து ரம்புட்டன் வியாபார நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்.

அதனால் அதிகமான வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்தி அந்த இடத்தில் ரம்புட்டான் தூரியன் மற்றும் மங்குஸ்தான் பழங்களை வாங்கியுள்ளனர். பூஜாவின் விருப்பத்துக்குரிய பழம் தூரியன் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.















0 comments

Post a Comment