வழமை போல் இந்த மாதத்திற்கும் கிரேக்கத்திலிருந்து வந்த பெயர்தான் "ஜூன்'. ஜூனியஸ் என்பது கிரேக்கர்களின் கடவுளர்களில் ஒருவர் பெயர். அங்கு ஜூனியஸ் தான் இளமைக்கு கடவுள்.
5 உலகச் சுற்றுச்சூழல் தினம்
8 பெருங்கடல் தினம்
12 குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்
14 ரத்த தானம் செய்வோர் தினம்
16 தந்தையர் தினம்
17 பாலைவனம் மற்றும் வறட்சியைக் கட்டுப்படுத்தும் தினம்
20 சர்வதேச அகதிகள் தினம்
21 உலக இசை தினம்
23 ஒலிம்பிக் தினம்
23 பொது சேவை தினம்
27 உலக நீரிழிவு தினம்
முக்கிய நிகழ்வுகள்
2, 2003 ஐரோப்பிய நாடுகள் கூட்டாகத் தயாரித்த "மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்ற விண்கலம்
செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து
செலுத்தப்பட்டது.
6, 1971 ரஷ்யாவின் சோயூஸ் 11 விண்கலம் பைகானூர் விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்டது.
7, 1979 இந்தியாவில் ரஷ்ய உதவியுடன் இஸ்ரோவில் பாஸ்கரா ஐ விண்கலம் விண்ணில்
ஏவப்பட்டது.
8, 1975 ரஷ்யாவின் வெனேரா 9 - வெள்ளி கிரகத்துக்கு அனுப்பப்பட்டது.
10, 1940 இத்தாலி நாடு, இரண்டாம் உலகப் போரில் குதித்தது.
14, 2013 இந்தியாவில் 160 ஆண்டுகால தந்தி சேவை நிறுத்தப்பட்டது.
17, 1950 உலகில் முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அமெரிக்காவில் நடந்தது.
19, 1981 பிரெஞ்சு கயானாவிலிருந்து இந்தியாவின் ஆப்பிள் தொலைத்தொடர்பு செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
பிறந்த தினங்கள்
3, 1890 பாபுராவ் பெயிண்டர் - முதன்முதலாக
மூவி கேமரா மூலம் படம் எடுத்தவர்.
5, 1896 காயிதே மில்லத் -
7, 1811 சர்.ஜேம்ஸ் யங் சிம்சன் - குளோரபார்ம் (மயக்க மருந்து) கண்டவர்.
19, 1947 சல்மான் ருஷ்டி - எழுத்தாளர்.
21, 1953 பேநசீர் பூட்டோ - பாகிஸ்தானின் முன்னாள் பெண் பிரதமர்.
24, 1927 கவிஞர் கண்ணதாசன்.
27, 1838 பங்கிம் சந்திர சட்டோபாத்தியாய - வங்கக் கவிஞர்.
27, 1880 ஹெலன் கெல்லர் - பிரெய்லி முறையைக் கண்டறிந்தவர்.
21, 1953 பேநசீர் பூட்டோ - பாகிஸ்தானின் முன்னாள் பெண் பிரதமர்.
24, 1927 கவிஞர் கண்ணதாசன்.
27, 1838 பங்கிம் சந்திர சட்டோபாத்தியாய - வங்கக் கவிஞர்.
27, 1880 ஹெலன் கெல்லர் - பிரெய்லி முறையைக் கண்டறிந்தவர்.
நினைவு நாள்கள்
1, 1968 ஹெலன் கெல்லர்.
3, 1657 வில்லியம் ஹார்வி - ரத்த ஓட்டம் பற்றிக் கண்டறிந்த இங்கிலாந்துக்காரர்.
21, 1906 கனகசபைப் பிள்ளை - தமிழ் ஆராய்ச்சியாளர்.
26, 1827 சாமுவேல் கிராம்ப்டன் - நூல் நூற்கும் இயந்திரம் கண்டறிந்தவர்.
சுதந்திரம் கொண்டாடும் நாடுகள்
4 டோங்கா, 10 போர்ச்சுக்கல், 12 பிலிப்பைன்ஸ்,
17 ஐஸ்லாந்து, 19 குவைத், 25 மொஸôம்பிக்,
26 மடகாஸ்கர், 29 சேஷெல்ஸ்.
17 ஐஸ்லாந்து, 19 குவைத், 25 மொஸôம்பிக்,
26 மடகாஸ்கர், 29 சேஷெல்ஸ்.

0 comments
Post a Comment