பாம்பு, நத்தை போன்றவற்றைக் கொண்டு மேற்கொள்ளப்படும் வித்தியாசமான மசாஜ் போன்று சீனாவில் நெருப்பினால் மசாஜ் செய்யப்படுகிறது.
ஆண்களுக்கு மேற்கொள்ளப்படும் இந்த நெருப்பு மசாஜ் மூலம் அவர்களது பாலுணர்வை அதிகரிக்க முடியும். இம்மசாஜ் சிகிச்சையானது பழங்கால சீனாவின் வயாகரா எனக் கூறப்படுகிறது.
அக்கியூப்பஞ்சர் மற்றும் கப்பிங் சிகிச்சை முறைகள் போன்று நெருப்பு மசாஜும் சீனாவில் பழைமையான சிகிச்சை முறையாகும். தற்போது கிழக்கு சீனாவில் இச்சிகிச்சை முறை பிரபல்யமாகவுள்ளது.
படத்தில் உள்ளது போன்று ஆண்களின் மர்ம உறுப்பில் மூலிகை கொண்ட நெருப்புடன் துவாய் ஒன்றால் மூடப்பட்டு சூடேற்றப்படும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன் ஆண்களின் பாலுணர்வும் அதிகரிக்கும். அத்துடன் மூட்டுவலி மற்றும் முகுவலிக்கும் நிவாரணியாக அமையும்.
உடலின் பாகங்கள் சூடாக்கப்படுகின்ற போதிலும் தீயினால் உடலுக்கு ஆபத்து ஏற்படாது என சிகிச்சையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாரம் ஒரு முறை நெருப்பு மசாஜ் செய்து கொள்ளும் 33 வயதுடைய வங்கி ஊழியரான சீன நபர் கென் சோ கூறுகையில், 'இச்சிகிச்சை இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதுடன் படுக்கையில் எனது செயற்பாட்டை 50 சதவீதத்தால் அதிகரிக்கச் செய்கிறது.
பாலுணர்வை அதிகரிக்க நான் முயற்சித்த ஏனைய சிகிச்சை முறைகளை விட நெருப்பு மசாஜ் மிகச் சிறப்பாக உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

0 comments
Post a Comment