Pages

Tuesday, May 27, 2014

மாடியிலிருந்து விழுந்த குழந்தையைக் கேட்ச் பிடித்து ஹீரோவாகிய சூப்பர் மேன்.


சீனாவில் இரண்டு அடுக்கு மாடியில் இருந்து விழுந்த குழந்தையை கீழே நிற்பவர் பிடித்துள்ளதை போல் வெளிவந்த காணொளி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவில், புயலால் இரண்டு அடுக்கு மாடி ஜன்னலில் இருந்து குழந்தை கீழே விழுந்ததை அங்கு வந்த வியாபாரி லீ என்பவர் பிடித்துள்ளார்.

மக்கள் குழந்தை தரையில் விழுந்தால் எந்தவித பாதிப்பும் எற்படாமல் இருக்க மெத்தை மற்றும் அட்டைகளை கீழே வைத்துள்ளனர். ஆனால் லீ ஒடிச்சென்று குழந்தையை தனது கையால் பிடித்துள்ளார்.

இது குறித்து லீ கூறுகையில், அந்த நேரத்தில் எதுவும் நினைக்கவில்லை என்றும் குழந்தையை கீழேவிட்டு விடுவேனோ என்ற பயம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments

Post a Comment