பிரேஸிலைச் சேர்ந்த சுழியோடி ஒருவர், ஆபத்தான விலங்குகளாகக் கருதப்படும் சுறாக்களை அச்சமின்றி நெருங்கி அவற்றுக்குத் தனது கைகளால் உணவூட்டியுள்ளார்.
32 வயதான வின்சென்ட் கனபெல் எனும் சுழியோடியே இவ்வாறு சுறாக்களுக்கு உணவூட்டியுள்ளார். இக்காட்சிகளை டேனியல் பொதெல்ஹோ எனும் புகைப்படக்; கலைஞர் படம்பிடித்துள்ளார். (ஸ)



0 comments
Post a Comment