ஹெம்மாதகமை கின்னப்பிடிய பிரதேசத்தில் பீ.கே. சார்லிஸ் என்பவருடைய வீட்டுத் தோட்டத்திலுள்ள வாழை மரமொன்றில் அபூர்வமான முறையில் வாழைக்குழை இரு வேறு நிறங்களில் காணப்படுகிறது.
சாதாரணமான குறித்த வாழை இனத்தை சேர்ந்த குழைகள் சிவப்பு அல்லது பச்சை நிறங்களில் காணப்படுவது வழமை. என்றாலும் இந்த வாழைக்குழை பாதி சிவப்பாகவும், பாதி பச்சையாகவும் காணப்படுகிறது.
இவ்வாழைக்குழையை பார்ப்பதற்காக பலர் வந்தவண்ணம் உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

0 comments
Post a Comment