Pages

Sunday, May 25, 2014

தாடி வைத்த பயங்கர கில்லாடி - Photos


இன்றைய அவசர யுகத்தில் மனிதன் (Busy Man)  ஒரே பிஸி மேனாகி விட்டான். இந்த லட்சணத்தில், அவனது இந்த தாடியை பராமரிப்பதற்கெங்கே  நேரமிருக்கிறது?
இத்தகைய கால கட்டத்திலும்  29 வயதான Isiah Webb என்ற நபர் மிகவும் நீளமாக தாடியை வளர்த்து அதனைக் கொண்டு விதவிதமான டிசைன்களை போட்டு மக்களை அசத்தி வருகின்றார்.
அத்துடன் நின்றுவிடாமல் ‘Mr. Incredibeard’ என்ற பட்டப்பெயரினை தனக்குத்தானே சூட்டியும் உள்ளாராம் இம்மனிதர்.
ஆம்! தாடியைக் கொண்டு வித்தை காட்டுவதில் இவர் உண்மையிலேயே பயங்கர கில்லாடி தான்!.
'கூந்தல் இருந்தால் எப்படியும் திருப்பி திருப்பி கட்டலாம்' என்பார்கள் நம் மூதாட்டியினர். அதற்கு இந்த தாடி மனிதரும் விதிவிலக்கல்லவே?  

0 comments

Post a Comment